சோள
தோசை
தேவையானவை:
- சோளம் - 500 கிராம்,
- உளுந்து - 100 கிராம்,
- வெந்தயம் - 2 மேசைக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சோளம்,
உளுந்து,
வெந்தயம்
இவற்றை ஊறவைத்து,
தனியாக
தோசைமாவு பதத்துக்கு அரைத்து
உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
ஐந்து
முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து
தோசையாக ஊற்றி எடுக்கவும்.
பலன்கள்:-
இது.
மாவுச்
சத்து மற்றும் புரதச் சத்து
அதிகம் உள்ளது.
நார்ச்
சத்தும் நிறைந்து உள்ளது
No comments:
Post a Comment